தமிழகம் இந்தியா

ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம்! விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்!

Summary:

army recruitment rally


இந்திய ராணுவத்தில் மாபெரும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான இணையம் வாயிலாக விண்ணப்பம் ஆரம்பமாகும் நாள் 26.11.2019. அதேபோல் இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:26.12.2019.

 இதில் பங்கேற்கும்  மாவட்டங்கள்:

கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூர், கன்னியாகுமாரி, விருதுநகர், நாகப்பட்டினம்,திருச்சி, ராமநாதபுரம்,தூத்துக்குடி,புதுச்சேரி மற்றும்  காரைக்கால்.

 ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்: நாகப்பட்டினம் மாவட்ட மைதானம்.

 ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் நாள்:10.01.2020 TO 20.01.2020.

இணையம் வாயிலாக விண்ணப்பம் ஆரம்பமாகும் நாள்: 26.11.2019

இணையம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் :26.12 2019

அனுமதி சீட்டு வழங்கும் நாள்: 28.12 .2019 


 இந்த தகவலை பகிர்ந்து வேலை தேடும் நபர்களுக்கு பயன்படும் வகையில் இந்த தகவலை அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.


Advertisement