வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
அமிர்தமாமே.. அழகுக்காக சிறுநீரை குடித்த பிரபல நடிகை.. சரும சுருக்கத்தை போக்குவதாக அட்வைஸ்.!!
அழகுக்காக சிறுநீரை குடித்ததாக நடிகை ஒருவர் கூறியது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அணு அகர்வால். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்த தகவல் தற்போது மிகப்பெரிய அளவில் விவாதங்களை உண்டாக்கியுள்ளது. அதாவது தனது சிறுநீரை நடிகை குடித்ததாக கூறியிருக்கிறார்.
சிறுநீரை குடித்த நடிகை
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நமது சொந்த சிறுநீரை நாமே குடிப்பது யோகாவில் ஒரு பயிற்சியாகும். இதன் பெயர் 'ஆம்ரோலி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விஷயத்தை நான் முயற்சி செய்து இருந்தேன். எனது சருமத்தை சுருக்கமில்லாமல் வைத்திருக்க இந்த விஷயம் உதவுகிறது.
இதையும் படிங்க: சூப்பர் ஜோடி ... புதுவித பொலிவுடன் ஜனனி ஐயரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்!

அட்வைஸ்
ஆனால் முழு சிறுநீரையும் குடித்துவிட கூடாது. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே குடிக்க வேண்டும். அது அமிர்தம். ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இது உதவுகிறது. அதனால் கிடைத்த நன்மையை நான் அனுபவித்து உள்ளேன்" என கூறி பலரையும் அதிர வைத்துள்ளார்.
இதையும் படிங்க: அழகோ அழகு... கிளாமரில் கிக் ஏத்தும் நடிகை தமன்னா! பார்க்க இரண்டு கண்கள் போதாதுபோலவே...