கருப்பு உடையில்., அட்டை படத்திற்கு அப்பட்டமான கவர்ச்சி.. பிரபல நடிகையால் அதிர்ந்துப்போன ரசிகர்கள்..!!

கருப்பு உடையில்., அட்டை படத்திற்கு அப்பட்டமான கவர்ச்சி.. பிரபல நடிகையால் அதிர்ந்துப்போன ரசிகர்கள்..!!


Actress Huma Qurashi Advertisnment

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த "காலா" மற்றும் தல அஜித்தின் "வலிமை" படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் ஹுமா குரேஷி. இவர் வலிமை படத்தில் ஸ்டண்ட் காட்சிகளுடன் இடம்பெற்றிருந்தார். இதற்காக அவர் பயிற்சி பெற்று நடித்திருந்தார். 

இந்த படத்திற்கு பிறகு ஹுமா குரேஷி ஹிந்தி படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் அட்டை படத்திற்காக நீச்சல் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். 

Actress Huma

மேலும், அந்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் அதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.