இந்த மூன்று ராசியினர் மட்டுமே வெள்ளி நகைகளை அணிய வேண்டுமாம்! இந்த ராசியினர் வெள்ளி நகைகளை அணியவே கூடாதாம்!



lucky-zodiac-signs-for-wearing-silver

ஜோதிட சாஸ்திரம் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உலோகத்துடன் தொடர்புடையவை. இந்த உறவு ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சந்திரனும் வெள்ளி உலோகமும்

சந்திர பகவான் தண்ணீரை பிரதிநிதித்துவப்படுத்துபவர். அவர் வெள்ளியை ஆளும் கிரகமாக கருதப்படுகிறார். வெள்ளி நகைகள், சந்திரனின் தன்மையை பிரதிபலிக்கும்.

வெவ்வேறு ராசிகளின் தன்மை

ராசிகள் நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன:

நெருப்பு ராசிகள் 

நீர் ராசிகள் 

பூமி ராசிகள்

காற்று ராசிகள்

நெருப்பு ராசிகளைச் சேர்ந்தவர்கள் வெள்ளி நகைகளை தவிர்க்க வேண்டும். இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்.

நீர் ராசிகளைச் சேர்ந்தவர்கள் வெள்ளி அணிவதால் அதிர்ஷ்டம் பெரும். இது அவர்கள் வாழ்க்கையில் நன்மை தரும்

வெள்ளி நகைகள் ராசி

வெள்ளி அணிவதால் அதிர்ஷ்டம் பெரும் மூன்று ராசிகள்

ஜோதிட சாஸ்திரம் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சில உலோகங்கள் மிகவும் அதிர்ஷ்டம் அளிக்கக்கூடியவை. அந்த வகையில், கீழ்க்கண்ட மூன்று ராசிக்காரர்கள் வெள்ளி உலோகத்தை அணிவதால் வாழ்க்கையில் பல நன்மைகளை அனுபவிக்கலாம்.

இதையும் படிங்க: வீட்டில் கண் திருஷ்டி இருப்பதன் அறிகுறிகள் இதுதானாம்! திருஷ்டியை போக்கும் வழிமுறைகள் இவைதான்! அவசியம் பார்த்து பயன்பெறுங்கள்....

ரிஷப ராசிக்காரர்களுக்கு வெள்ளி அணிவது ஏன் சிறப்பு

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி ஆபரணங்களை அணிய மிகவும் உகந்தவர்கள். குறிப்பாக வெள்ளிக்கிழமை, வெள்ளி மோதிரம் அல்லது லாக்கெட் அணிவது, நிதி நலன்களையும் தொழில் வளர்ச்சியையும் தூண்டும். வியாபாரத்தில் வளர்ச்சி, பணியில் முன்னேற்றம் போன்ற பலன்கள் கிடைக்கும்.

கடக ராசிக்காரர்களுக்கு வெள்ளியின் சக்தி

கடக ராசிக்காரர்கள், சந்திரனால் ஆடப்படுவதால், வெள்ளி உலோகத்துடன் அதிகமான அதிர்ஷ்டம் பெற்றவர்கள். திங்கட்கிழமை, வெள்ளி அணிவது சிறந்த பலன்களை தரும். ஆனால், பித்தளை மற்றும் தங்க உலோகங்களை தவிர்க்கவேண்டும், ஏனெனில் இவை எதிர்மறை சக்திகளை உண்டாக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உகந்த உலோகம்

விருச்சிக ராசிக்காரர்கள் வெள்ளி அல்லது செம்பு நிறம் கொண்ட அணிகலன்களை அணிவது சிறந்தது. வெள்ளி அணிவதால் உள்ளுணர்வு திறன் அதிகரித்து புதிய அனுபவங்களை பெற உதவுகிறது. இது எதிர்மறை ஆற்றலிலிருந்து பாதுகாக்கவும், நன்மைகளை பெறவும் உதவிகரமாக அமையும்.

இதையும் படிங்க: குடும்ப பெண்கள் மறந்தும் இந்த 5 விஷயங்களை வேறு யாருக்கும் செய்யாதீங்க! எச்சரிக்கும் புத்தர்...