இன்றைய நாளில் சூரியனை போல் ஜொலிக்க போகும் 4 ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன்கள்....

ஜோதிடக் கணிப்புகளின்படி, நட்சத்திர இயக்கம் மற்றும் கிரக நிலைமாற்றம் காரணமாக ஒவ்வொரு நாளும் 12 ராசிகளுக்கும் பலன்கள் மாறுகின்றன. இந்த மாற்றங்கள் தொழில், நிதி, குடும்பம், திருமண வாழ்க்கை என அனைத்து அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதன்படி, 2025 ஜூலை 15 செவ்வாய்கிழமை, இன்று ஒவ்வொரு ராசிக்குமான பலன்கள் இதோ,
மேஷம்:
புதிய திட்டங்கள் ஆரம்பிக்கும் நாள். கவனத்துடன் செயல்படவும். பொருளாதார வளர்ச்சி சாத்தியம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
ரிஷபம்:
வருமானம் உயரும். வெற்றியும் மகிழ்ச்சியும் கூடும். வேலையில் கவனம் தேவை. சோம்பேறித்தனத்தை தவிர்க்கவும். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
இதையும் படிங்க: தொழிலில் வெற்றி, புதிய சவால்கள், லாபம் மேஷம் முதல் மீனம் வரை! இன்றைய ராசிபலன் கள்...
மிதுனம்:
லாபம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
கடகம்:
நிதி உதவி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் சற்றே ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
சிம்மம்:
பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடலாம். கருத்து வேறுபாடுகளைச் சமாளிக்கவும். பட்ஜெட்டில் கட்டுப்பாடு அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மெரூன்.
கன்னி:
மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் வளர்ச்சி. புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
துலாம்:
புதிய தொடர்புகள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் காணப்படும். மனைவியுடன் இருந்த பிரச்சனைகள் குறையும். ஆனால் நஷ்டம் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
விருச்சிகம்:
சிந்தனை மேம்படும். கடனில் கவனம் தேவை. சிலர் அங்கீகாரம் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு.
தனுசு:
வேலை தொடர்பான கவனம் தேவை. நண்பர்களை சந்திக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: பிரவுன்.
மகரம்:
மன அழுத்தம் ஏற்படலாம். உடல்நலத்தில் சிரமம். ஓய்வெடுத்து செயல்படவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.
கும்பம்:
வேலையில் அவசர சூழ்நிலை. சொத்து தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். கடின உழைப்பிற்கு பயன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
மீனம்:
உற்சாகமும் பொறுமையும் அதிகரிக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
இந்த தகவல்கள் பழமையான ஆன்மீக நூல்கள், ஜோதிடக் கணிப்புகள், பஞ்சாங்கங்கள், மற்றும் ஊடகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இது வெறும் வழிகாட்டுதலாக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குரு நட்சத்திர பெயர்ச்சி! மூன்று ராசியினருக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்ட நன்மைகள்! முழு விபரம் உள்ளே...