விளையாட்டு WC2019

இன்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இடைவேளை நேரம் எவ்வளவு தெரியுமா?

Summary:

world cup2019

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 46.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது.

அதாவது இன்று எந்த ஓவரில் ஆட்டம் நிறுத்தப்பட்டதோ அதே ஓவரில் இருந்து மீண்டும் ஆட்டம் தொடரும். புதிதாக ஆட்டம் நடைபெறாது.இந்திய நேரப்படி மதியம் 3 மணியளவில் தொடங்கியுள்ளது ஆட்டம்.

முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் அடுத்த இன்னிங்ஸ் காண பிரேக்  10 நிமிடம் மட்டுமே என icc நிறுவனம் அறிவித்துள்ளது.


Advertisement