தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
#Virat Kohli: பாபாவிடம் குடும்பத்தோடு ஆசிபெற்ற விராட் கோஹ்லி.. லீக் வீடியோ வைரல்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
உத்திரபிரதேசம் மாநிலம், மதுரா பாபா நிரூம் ஆசிரமத்திற்கு தனது மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகா ஆகியோருடன் விராட் கோலி நவம்பர் மாதத்தில் சென்றிருந்தார்.
அப்போது, பாபா மூவரையும் வாழ்த்தி ஆசி வழங்கினார். இதுகுறித்த வீடியோ கடந்த நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட நிலையில், அது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனியின் விலகளுக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, எதிர்மறையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் மெழுகாய் உருகி கல்லாய் இறுகி வருகிறார்.