மகாநதி சீரியல் நடிகை வைஷாலிக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு விழா ! பிரபலங்கள் வாழ்த்து கூறி என்ன பேசி உள்ளனர் பாருங்க! வைரலாகும் வீடியோ...



tv-actress-vaishali-baby-shower-celebration

சின்னத்திரை உலகில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் வைஷாலி. இவரது வளைகாப்பு விழா அண்மையில் நடைபெற்றது. குடும்பத்தினரின் பாரம்பரியமிக்க ஏற்பாட்டில், இந்த நிகழ்வில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

நடிகை வைஷாலி நீண்ட நாட்களாக சீரியல்களில் தன்னை  நிலைநிறுத்தி உள்ளார். மேலும் மகாநதி  சீரியலில் விஜய்யின் காதலியாக நடித்து வருகிறார்.  தாயாகும் மகிழ்ச்சியை தற்போது அனுபவிக்கக் கொண்டிருக்கிறார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அவருக்காக பலரும் சிறப்பான வாழ்த்துக்களும் பரிசுகளும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு நெருக்கமான சீரியல் நட்சத்திரங்கள், இதை ஒரு உணர்வுப்பூர்வ நிகழ்வாக மாற்றினர். வைஷாலிக்கு இது ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

இதையும் படிங்க: பெண்கள் போட்ட திட்டம் எல்லாம் வீணாப்போச்சே! தர்ஷனின் நிலைமை என்னவாகும்! எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ...

இதையும் படிங்க: மீனா செய்த செயலால் அதிர்ச்சியில் விஜயா! அம்மாவுக்காக முதல்முறையாக பேசிய முத்து! சிறகடிக்க ஆசை புது ப்ரோமொ காட்சி...