2 இட்லி, 2 உளுந்துவடை, 3 விதமான சட்னியுடன் சாப்பிட்ட தல தோனி; வைரல் கிளிக் இதோ.!Thala dhoni latest clicks

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு, மும்பையில் உள்ள அம்பானியின் மருத்துவமனையில் மூட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின் அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

cricket news

இந்த நிலையில், சிகிச்சைக்கு பின்னர் தல தோனி 2 இட்லி, 2 உளுந்துவடை, 3 விதமான சட்னி ஆகியவற்றுடன் சாப்பிடுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.