அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா! அதிக சம்பளம் வாங்குவது யாருன்னு பாருங்க!
விஜய் டிவியின் பிரபலமான சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.
இந்த சீரியலில் வெற்றி வசந்த், கோமதி பிரியா, சல்மா அருண், அணிலா, ஸ்ரீதேவா, சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இப்போது கதையின் போக்கு, சீதாவின் திருமணத்தால் முத்துவும் மீனாவும் பிரிந்திருக்கின்றனர். மீனாவின் இல்லாத நிலை விஜயா வீட்டில் புதிய ட்விஸ்ட் உருவாக்கியுள்ளது.

இதுபோன்ற திருப்பங்கள் கொண்ட சீரியலில் நடிக்கின்ற நடிகர்களின் சம்பள விவரம் இதோ,
ஹீரோ வெற்றி வசந்த் மற்றும் ஹீரோயின் கோமதி பிரியா — தினசரி ரூ.12,000
அணிலா மற்றும் சுந்தர்ராஜன் (தந்தை, தாயாக நடிப்பு) — தினசரி ரூ.8,000
ஸ்ரீதேவா, சல்மா — தினசரி ரூ.6,000
ரவி, ஸ்ருதி — தினசரி ரூ.5,000
இதில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா தான் மிக அதிக சம்பளத்தை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் நடிப்பு மட்டுமல்ல, சம்பள அளவிலும் அவர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இதையும் படிங்க: வாழ்க்கையை உணர விரும்பினால் நீங்கள் இதை செய்யுங்க! எதை இழந்து வருகிறோம் என்பது புரியும்! பறந்து போ படம் குறித்து நடிகை நயன்தாரா புகழாரம்...
இதையும் படிங்க: தெய்வத்திருமகள் சாராவா இது! பாலிவுட்டில் நடிகர் ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்கும் சாரா ! இணையத்தை தெறிக்கவிட்ட புரோமோ வீடியோ.......