AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
கோலி சோடா படத்தில் ATM ஆக நடித்த நடிகையை நிபாகம் இருக்கா! அவரது வீடியோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வைரல் வீடியோ...
கோலி சோடா படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான நடிகை சீதா, சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோ இணையத்தில் திகைப்பூட்டும் வேகத்தில் வைரலாகி வருகிறது.
2014ஆம் ஆண்டு விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான கோலி சோடா படத்தில், தனது எதார்த்தமான நடிப்பு மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். அந்த வாய்ப்பு கிடைத்தபோது, நண்பர்கள் சிலர் “உன் மூஞ்ச எல்லாம் எப்படி செலக்ட் பண்ணாங்க?” என்று கேலி செய்ததும், அவரின் முயற்சியினை இன்னும் வலுப்படுத்தியது.

அந்த வகையில், கடந்த காலத்தில் சந்தித்த அவமானங்களைத் தாண்டி, இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றுக் கொண்டிருக்கும் நடிப்பாற்றல் கொண்டவர் நடிகை சீதா.
இதையும் படிங்க: 61 வயதில் இப்படியா? பிக் பாஸ் பிரபலம் பாத்திமா பாபு மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்...
கோலி சோடாவிற்குப் பிறகு, விக்ரம் - சமந்தா நடிப்பில் வெளியான 10 என்ரதுக்குள்ள மற்றும் பிரபுதேவா - நிக்கி கல்ராணி நடித்த சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில், நீண்ட காலமாக சினிமாவுக்கு தொலைவாக இருந்த நடிகை சீதா, சமீபத்தில் வெளியிட்டுள்ள புட்டி கண்ணாடியுடன் ஒல்லியாக காணப்படும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் அதனை தொடர்ந்து அசுர வேகத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ..
இதையும் படிங்க: கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?