ஐபில் 2019: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி பட்டியல்! எந்த அணி எந்த இடம்? இதோ!

ஐபில் 2019: அணிகளின் லேட்டஸ்ட் புள்ளி பட்டியல்! எந்த அணி எந்த இடம்? இதோ!



ipl-2019-points-table-up-to-match-43

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஏறக்குறைய ஐபில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. தற்போதைய நிலவரப்படி நடப்பு சாம்பியான சென்னை அணி தரவரிசையில் 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. டெல்லி அணி 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

10 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள மும்பை அணி 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், கைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது. ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடிவந்த பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி தொடர் தோல்வியால் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளது.

IPL 2019 Point Table

ஆரம்பம் முதல் கடைசி இரண்டு இடத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகள் உள்ளது. தலா 11 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த இந்த இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி 7 வது இடத்திலும், பெங்களூர் அணி 8 வது இடத்திலும் உள்ளது.

முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே பிலேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

IPL 2019 Point Table