விளையாட்டு

IPL2020: வெற்றியுடன் துவங்கிய தோனி! ஆடும் லெவனில் யார் யார்?

Summary:

Dhoni won the toss in first match

2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது பல இன்னல்களையும் தாண்டி இன்று அபுதாபியில் துவங்கியுள்ளது. முதல் போட்டியில் முன்னாள் ஜம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் இரு அணிகளும் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல் விவரம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி, ஷேன் வாட்சன், ராயிடு, டுப் லசிஸ், ஜடேஜா, கேதர் ஜதவ், பியுஸ் ஜவ்லா, தீபக் சாகர், முரளி விஜய், நிகிடி, சாம் குரான்.

மும்பை இந்தியன்ஸ் அணி: ரோஹித் சர்மா, டி காக், சூரியகுமார் யாதவ், பொல்லார்ட், குருனல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ராகுல் ஜாஹர், போல்ட், பும்ரா, திவாரி, ஜேம்ஸ் போட்டின்சன்


Advertisement