சர்ப்ரைஸ் குட் நியூஸ்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முழுக்க இலவசம்..!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!

சர்ப்ரைஸ் குட் நியூஸ்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று முழுக்க இலவசம்..!! வெளியான அசத்தல் அறிவிப்பு..!!


Cricket fans free mini bus

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணியும், இந்திய அணியும் இன்று சென்னையில் பல பரிட்சை நடத்துகிறது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஒருநாள் போட்டி தொடர் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், இன்று வெற்றி பெறுபவர் இந்த சீசன் வெற்றியாளராக இருப்பார் என்பதால் இரு அணிகளுக்கும் இடையே போட்டியானது அதிகரித்துள்ளது. இந்த போட்டி சென்னையில் நடைபெற உள்ளதால் சென்னை சேப்பாக்கம் மைதானம் இன்று மிகுந்த பரபரப்புடன் காணப்படும்.

cricket news

இந்த நிலையில் இன்று போட்டியை காணவிருப்பவர்களுக்கு மெட்ரோ நிர்வாகம் சார்பில் இலவச மினி பேருந்துசேவை விடப்பட்டுள்ளது. அதன்படி அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் வரையில் இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை இலவச மினிபேருந்து சேவை வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.