"அழக்கூட விடமாற்றங்க" - பெண்களுக்கு வில்லனாக மாறிய முத்துக்குமரன்.. களேபரமாகும் பிக் பாஸ் வீடு.!
10 வயது மகள் முன்னிலையில் இரண்டாவது திருமண நிச்சயதார்த்தம்..! பிரபல நடிகையின் வைரல் புகைப்படங்கள்.!
சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் சிலருக்கு இரண்டவது, மூன்றாவது திருமணம் என்பது சாதாரண விஷயம். சினிமா நடிகர் - நடிகைகளையும் தாண்டி தற்போது இந்த வழக்கம் சீரியல் நடிகர்களிடமும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை கம்யா புஞ்சாபி என்பவர் தனது முதல் கணவருடன் விவாகரத்து ஆன நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்க்கு தயாராகிவருகிறார்.
இவருக்கு ஏற்கனவே 10 வயதில் ஒரு மகள் உள்ள நிலையில் Shalabh Dang என்ற தனது காதலருடன் திருமண கடந்த சனிக்கிழமை அன்று நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நடிகை கம்யா புஞ்சாபி. நிச்சயதார்த்த விழா அனைத்தும் நடிகையின் 10 வயது மகள் முன்னிலையிலையே நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் எடுத்த வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை கம்யா புஞ்சாபி.