ரொமான்டிக் வெக்கேஷன் வீடியோவை வெளியிட்ட சூர்யா - ஜோதிகா! அழகிய ஜோடியின் காதல் கவர்ந்த வீடியோ இதோ..
கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து, கள்ளகாதலுடன் மனைவி செய்த செயல் .,

சென்னையில் அண்ணாநகர் கிழக்கு, எல்.பிளாக்கைச் சேர்ந்த ஞானசூரியன்,42 வயதான இவர் ,ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உமாதேவி, இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். உமாதேவிக்கு தனலட்சுமி என்ற தோழி இருக்கிறார். தனலட்சுமியின் சகோதரர் மணிகண்டன்.இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில் உமாதேவி தன் தோழியின் மூலம் அறிமுகமான அவரது சகோதரன் மணிகண்டனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டார் . உமாதேவியும், மணிகண்டனும் நண்பர்கள் ஆன நிலையில் நாளடைவில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தினமும் இரவில் கணவர் ஞானசூரியனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து தூங்கவைத்த உமாதேவி, பின்னர் மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு இந்த விவகாரம் உமாதேவியின் கணவர் ஞானசூரியனுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் இந்த விவகாரம் பற்றி உமாதேவியின் கணவர் கூறுகையில், தனக்கு தன் மனைவி தினமும் இரவில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்துவிட்டதும், தான் தூங்கிய பிறகு மணிகண்டனை வீட்டுக்கு வரவழைத்து இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .