BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நாடி நரம்பெல்லாம் சாக்லேட் வெறி.. மேக்கப் விஷயத்தில் மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு.. ட்ரெண்டிங்கில் வீடியோ.!
திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பதால், அதனை நமது பெற்றோர் & உறவினர்கள் பார்த்துப்பார்த்து ஏற்பாடு செய்வார்கள். இன்றளவில் நடைபெறும் திருமணங்கள் நம்மை வியக்கவும், வெறுக்கவும் வைக்கிறது.

ஆனால், பெண்ணின் அலங்காரத்தை பொறுத்த வரையில், அவை டெக்னாலஜிக்கு ஏற்றாற்போல மாறிக்கொண்டு வருகிறது. ஏனெனில் அதனை சில நேரம் மணப்பெண் முடிவு செய்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், மணப்பெண் ஒருவர் தனது அலங்காரத்தில் பூக்களுக்கு பதில் மேங்கோ, 5 ஸ்டார் உட்பட பல சாக்லேட்டுகளை பயன்படுத்தி இருக்கிறார். இந்த வீடியோ ட்ரெண்டிங்காகியுள்ளது.