AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
BREAKING: திடீர் திருப்பம்! கரூர் மக்களை சந்திக்க இடத்தை மாற்றிய விஜய்! இது யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டால இருக்கு.....
தமிழக அரசியல் வட்டாரத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரிய நிலைமாற்றங்கள் உருவாகி வருகின்றன. குறிப்பாக புதிய தலைமுறை வாக்காளர்களிடையே நடிகர் விஜயின் அரசியல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் தேர்தல் களம் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.
கூட்டணிக் கலந்துரையாடலில் பரபரப்பு
அடுத்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக-திமுக இடையேயான பாரம்பரிய போட்டி மாறி, இப்போது விஜய் களமிறங்கியுள்ளதால் 2026 தேர்தல் போராட்டம் புதிய கோணத்தில் மாறியுள்ளது. விஜயை தங்கள் கூட்டணியில் சேர்க்க பாஜக, அதிமுக ஆகியன முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
கரூர் வழக்குக்கு பிந்தைய விஜயின் நடவடிக்கை
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை இதுவரை விஜய் நேரில் சந்திக்க முடியவில்லை. இதனால், அவர்கள் பனையூருக்கு அழைக்கப்பட்டு சந்திப்பார் என தகவல் வெளியானது. ஆனால் அரசியல் சர்ச்சை தவிர்க்க மாமல்லபுரம் தனியார் ஹோட்டலில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
இதையும் படிங்க: விஜய் எடுத்த திடீர் முடிவு! புஸ்ஸி ஆனந்த் இடமாற்றம்.... அவர் இடத்திற்கு வரும் முக்கிய புள்ளி! அனல் பறக்கும் அரசியல்....
விஜயின் இந்த நேரடி சந்திப்பு, அரசியல் வலுவூட்டும் நடவடிக்கையாகக் கருதப்படுவதுடன், அடுத்தடுத்த கூட்டணி முடிவுகளை மாற்றக்கூடிய முக்கிய சுட்டிக்குறியாகவும் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஏன் வழி... இனி தனி வழி! அரசியல் ஆட்டத்தையே அளேக்கா மாற்றின விஜய்! அரசியல் பயணத்தில் இனி அதிரடி திருப்பம்....