BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
ஒல்லி குச்சி உடம்புக்காரி உசுப்பேத்துரியே.. பிரேக் அப் கொடுத்த தைரியத்தில் தங்கம் போல் மின்னும் சிவாங்கி! வைரல் புகைப்படங்கள்...
பாடகியாகவும், தொலைக்காட்சி பிரபலமாகவும் திகழும் சிவாங்கி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார். சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் தனது குரலால் அனைவரையும் கவர்ந்த இவர், பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலகலப்பான கோமாளியாக வலம் வந்தார்.
சிறுவயதில் இருந்தே இசையில் ஈடுபாடு கொண்ட சிவாங்கி, பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளாகும். தனது தனித்துவமான குரலும், குழந்தைமனச் செயற்பாடுகளும் இவரை ரசிகர்களின் மனதில் வலுவாக இடம் பிடிக்க செய்தது.
இப்போது, காதல் தோல்விக்கு பிந்தியும் தனது வாழ்வை மேலும் புது கோணத்தில் தொடர்கிறார் சிவாங்கி. பல இளைஞர்கள் இதுபோன்ற தருணங்களில் மனம் உடைந்து செல்லும் சூழலில், சிவாங்கி தனது தோற்றத்தையும், திறமைகளையும் மேம்படுத்திக் கொண்டு முன்னேறுவதால், நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: இவ்வளவு பெரிய பொண்ணா நடிகர் துல்கர் சல்மானுக்கு! மகளின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரல்..!
தற்போது ஆல்பம் பாடல்களில் பிஸியாக இருக்கும் இவர், சமீபத்தில் பகிர்ந்த புகைப்படங்களில் தங்கம் போல மின்னும் புதிய லுக்கில் திகழ்கிறார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தாய்பாலில் மகனுக்கு தங்க நகையா! மகனுக்கு இந்திரஜா கொடுத்த அதிசய பரிசு! அது எப்படி செய்றாங்கனு காணொளியில் பாருங்க......