ஆசிரியர் தினமான இன்று, பிரதமர் பதவியை தனக்கு விட்டுக்கொடுத்த தன் குருவை நினைவு கூறிய நரேந்திர மோடி

ஆசிரியர் தினமான இன்று, பிரதமர் பதவியை தனக்கு விட்டுக்கொடுத்த தன் குருவை நினைவு கூறிய நரேந்திர மோடி


modi remembers athwani today

ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் குறித்து இங்கே காணலாம். 

ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள் எனப்படுவோர். அவர்களை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டியது நம் கடமை. இருப்பினும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5ஆம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். 

இந்த நாளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு பிரதமர் நாற்காலியை விட்டுக்கொடுத்த எனது குருவை நினைவுகூருகிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் தான் பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.