அரசியல் சினிமா

“முதியவர்களுக்காக முதியவர்கள்” மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகள் தொடங்கியது...!

Summary:

makkal-neethi-mayyam-works-startd

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கமல்ஹாசன் அவர்கள். இவர் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். இவர் சமீபத்தில் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் கடந்த மாதம் பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல் தனது கட்சியின் பெயர் மக்கள் நீதி மய்யம் என அறிமைவித்தார். அதே கூட்டத்தில் அவர் கட்சியின் கொடியையும் அறிவித்தார். அந்தக் கொடியில் ஆறு கைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பது 
 போலவும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தது. கொடியின் நடுவில் கருப்பு வண்ணத்தைப் பின்புலமாகக் கொண்டு நடுவில் வெள்ளை நட்சத்திரம் இருக்கும். அதில் மக்கள் நீதி மய்யம் என எழுதியிருக்கும்.

அதன் விரிவாக்கமாக பணிக்கான நடந்துகொண்டிருக்கிறது.“முதியவர்களுக்காக முதியவர்கள்” அமைப்பின் பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களை கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்...


Advertisement