BREAKING : சற்று முன்... மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு! திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு.... பெரும் பரபரப்பு!!!



dmk-mupperum-vizha-postponed-stalin-health

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார். ஆனால், உடல்நிலை காரணமாக அவரால் விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: இது வேலைக்கு ஆகாது... கடுப்பில் ஸ்டாலின் போட்ட மாஸ்டர் மூவ்! டெல்லி ஆபரேஷனில் களத்தில் இறங்கும் கனிமொழி...! திமுக - வின் புதுவித ஆட்டம் ஆரம்பம்..!!!

ஸ்டாலின் உடல்நிலை காரணமாக முடிவு

ஸ்டாலினின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் இன்று நடைபெறவிருந்த முப்பெரும் விழாவை ஒத்திவைக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை துரைமுருகன் வெளியிட்டார்.

புதிய தேதி பின்னர் அறிவிப்பு

விழாவை எப்போது நடத்துவது என்பது குறித்து கட்சி தலைமை பின்னர் முடிவு செய்யும். முப்பெரும் விழா நடைபெறும் புதிய தேதி அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படிங்க: ரூல்ஸ் போட்ட ஸ்டாலின்! துணை, இணைலாம் வேணாம்... நேராகவே கனிமொழி கேட்ட அந்த ஒரே பதவி! ஆடிப்போன அறிவாலயம்...!!!