வாவ் என சொல்ல வைக்கும் இளைஞர்களின் திறமை.! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வீடியோ காட்சி.!
சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியதில் இருந்து பல்வேறு நல்ல விஷயங்களும், கெடுதல்களுக்கும் நாளுக்கு நாள் அரேங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது.
முன்பெல்லாம், தங்கள் திறமையை வெளியே கொண்டுவருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என எத்தனையோ திசைமைசாலிகள் ஏங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், தற்போது காலம் மாறிவிட்டது. திறமை இருப்பவர்கள் ஒரே நாளில் உலக அளவில் ட்ரெண்டாகிவிடுவிக்கின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் சமூக வலைத்தளங்கள்தான். அந்த வகையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பிரபலமான முக்காலா.. முக்காபுலா பாடலுக்கு சில இளைஞர்கள் ஆடும் வித்தியாசமான நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த இளைஞர்கள் ஆடும் இந்த அற்புத நடனம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும், வீடியோவின் கடைசி நொடியில் வரும் காட்சி இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வண்ணமாக உள்ளது. இதோ அந்த வீடியோ.
I bet u will watch it again and again after watching the last frame! pic.twitter.com/53jCcUA8pH
— Prabhasini (@cinnabar_dust) February 16, 2020