இளைஞர்களே கவனம்.. தாடி வளர்க்க செயற்கை கிரீம் உபயோகம் செய்கிறீர்களா?.. பேராபத்து என எச்சரிக்கை.!Youngsters Beard Habit Awareness 

இன்றளவில் இருக்கும் இளைஞர்கள் தாடியின் மீது அதிக காதல் கொண்டுள்ளனர். இதனால் செயற்கை கிரீம் உட்பட தாடிக்காகவே பல பிரத்தியேக பொருட்களையும் வாங்கி உபயோகம் செய்து வருகின்றனர். 

இவை முடி உதிர்வதற்கு வழிவகை செய்யும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இளமையில் தாடி வளர்ந்தால் வழுக்கை விழுவதற்கான வாய்ப்புகள் அதிகம், தாடி என்பது இயற்கையாக எப்போதும் வளரும். 

Lifestyle

அதனை இளம் வயதிலேயே தாடி வேண்டும் என கிரீம்களை உபயோகம் செய்தால், விரைவில் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படும். தாடி வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் கிரீம்கள் ஆபத்தானவை. 

ஆய்வில் 60 விழுக்காடு ஆண்கள் செயற்கையாக தாடி வளர்ப்பது உறுதியாகி இருக்கிறது. இவ்வாறான செயல்களை அவர்கள் கைவிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.