#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
காலை எழுந்ததும் இதை குடித்தால் தொப்பை பறந்துபோகும். முகம் பளபளப்பாகும்! உடனே படிங்க!

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமது உணவு பழக்கவழக்கம், நடைமுறை வாழ்க்கை இப்படி அனைத்தும் மாறிவிட்டது. அதன் விளைவாக உடல் பருமன், பல்வேறு வியாதிகள் நம்மை எளிதில் தொற்றிக்கொள்கிறது. இதில், பெரும்பாலானோர் பாதிக்கப்படுவது உடல் பருமன், தொப்பை போன்ற விஷயங்களில்தான்.
நமது வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் எலுமிச்சையை கொண்டு உடல் பருமன், தொப்பையை எளிதில் சரிப்படுத்த முடியும்.
எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டி அதை தண்ணீரில் போட்டு மூன்று நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு அதனை ஐந்து நிமிடம் குளிர செய்து பின்னர் அத்துடன் தேன் கலந்து சாப்பிடலாம். இதுபோன்று தினமும் செய்துவந்தால் உடல் எடை வெகுவாக குறையும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் நம் உடலில் உள்ள நச்சுக்கள் முழுவதுமாக வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.
அதிகம் சோர்வாக உணர்பவர்கள் தினமும் இதை செய்துவந்தால் ஒருசில நாட்களிலையே அவர்கள் புத்துணர்ச்சி பெறுவதை காண முடியும். மேலும் எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து சாப்பிடும்போது முகம் பளபளப்பாக மாறும்.