நீரிழிவு நோயை குணப்படுத்தும் கேழ்வரகு கூழ்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?..!

நீரிழிவு நோயை குணப்படுத்தும் கேழ்வரகு கூழ்.. சுவையாக வீட்டிலேயே செய்வது எப்படி?..!


ragi-kambu-koozh-recipe-for-sugar-patient

பல்வேறு சத்துக்கள் நிறைந்த கம்பு-கேழ்வரகு கூழ் எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து தற்போது காண்போம்.

கம்பு மற்றும் கேழ்வரகில் அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது. இதனை வாரம் ஒருமுறை சாப்பிடுவதன் மூலமாக நீரிழிவு நோயை குணப்படுத்த இயலும்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 1 கப்
கடைந்த தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கம்பு மாவு - 1/2 கப்
கேழ்வரகு மாவு - 1 கப்

ragi

செய்முறை :

★முதலில் கேழ்வரகு மாவில் 3 கப் தண்ணீர் சேர்த்து முதல் நாளே கரைத்து, புளிக்கவைக்க வேண்டும்.

★அடுத்து மறுநாள் கம்பு மாவை ஒரு கப் நீர் சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

★பின் அரை கப் அரிசியை, ஒரு கப் நீர் சேர்த்து வேக விட வேண்டும்.

★தொடர்ந்து நன்றாக வெந்ததும், புளிக்க வைத்த கேழ்வரகு மாவு மற்றும் அரைத்த கம்பு மாவு ஆகியவற்றை உப்பு சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.

★இவை அனைத்தும் வெந்ததும் கடைந்த தயிர் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பரிமாறினால் சுவையான கம்பு கேழ்வரகு கூழ் ரெடியாகி விடும்.