லைப் ஸ்டைல் வீடியோ

காதலில் ப்ரேக்கப் ஆன மகன்..! அம்மா கொடுத்த தரமான அறிவுரை..! லட்சம் பேரை நெகிழ வைத்த வைரல் வீடியோ..!

Summary:

Mother love advice viral tik tok video

நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப உறவு முறைகளும், அதன் மீதான பற்றும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் காதலித்த ஒருவருக்காக தற்கொலை செய்துகொள்வதும், காதல் தோல்வி அடைந்தாள் தாடி வளர்ப்பதும் வழக்கம்.

ஆனால், இப்போது? இன்று காதல் தோல்வியடைந்தால் நாளைக்கு வேறொரு பொண்ணு, வேறொரு பையன்னு ஈஸியா ஆள மாத்திக்கிட்டு போய்கிட்டே இருக்காங்க. பிரேக்கப், கமிட்மென்ட்னு இதுக்கு ஆங்கிலத்தில பெயர் வது அத சந்தோசமாக கொண்டாடும் சிலரும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், இன்றைய தலைமுறையில் எல்லோரும் அப்படித்தானா என்றால் நிச்சயம் இல்லை. பழைய காலத்து காதலைவிட இந்த நாகரிக காலத்திலும் உண்மையா, கன்னியம்மா காதலிப்பவர்களுக்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்நிலையில், காதலை வேடிக்கை பொருளாக பாவிக்கும் மகன் ஒருவருக்கு தாய் ஒருவர் அறிவுரை கூறும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. கான்செப்ட்டிற்காக உருவாக்கப்பட்ட வீடியோ தான் என்றாலும் அந்த அம்மா சொல்லும் பாய்ண்டு என்னமோ உண்மைதான்.


Advertisement