"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
கோடை வெயிலுக்கு ஜில்லுனு மாங்காய் கருப்பட்டி ஜூஸ்... 5 நிமிடத்தில் அருமையாக செய்து அசத்துங்கள்..!
கோடை வெயிலுக்கு உடல் உஷ்ணத்தை குறைக்கும் மாங்காய் கருப்பட்டி ஜூஸ் எப்படி செய்வது என்பதைப் பற்றி தற்போது காண்போம்.
தேவையான பொருட்கள் :
கருப்பட்டி - சுவைக்கேற்ப
இஞ்சி சாறு - 1தேக்கரண்டி
சுக்கு தூள் - 1 சிட்டிகை
மாங்காய் - 1
செய்முறை :
★முதலில் மாங்காயை தோலுடன் துருவிக் கொள்ள வேண்டும்.
★பின் கருப்பட்டியை சிறிதளவு கரைத்து மாங்காய் துருவல், இஞ்சி சாறு, சுக்கு பொடியை அதனுடன் சேர்க்க வேண்டும்.
★இறுதியாக ருசிபார்த்து தேவைக்கேற்ப கருப்பட்டி சேர்த்தால் மாங்காய் ஜூஸ் தயார் ஆகிவிடும்.
★மதியம் வெயிலில் சென்று வீட்டிற்கு வருபவர்களுக்கு 30 நிமிடம் கழித்து குடிக்கக் கொடுத்தால், உடல் சூடு உடனடியாக மறைந்து போய்விடும்.