வறட்டு இருமலால் அவதிப்படுகிறீர்களா? இதோ போக்க எளிய வழிமுறைகள்!

வறட்டு இருமலால் அவதிப்படுகிறீர்களா? இதோ போக்க எளிய வழிமுறைகள்!


how-to-cure-dry-cough-7WPTHS

பொதுவாக காய்ச்சல் போன்ற உடல் நலக்குறைவையை விட சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்ற பிரச்சினைகள் தான் நம்மை வெகுவாக பாதிப்படைய செய்கிறது. ஆனால் இது போன்ற சிறு சிறு உடல் நல கோளாறுகளை வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம்.

Dry cough

அந்த வகையில் வறட்டு இருமலை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பது குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். வறட்டு இருமல் ஏற்பட்டால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அப்போதுதான் சளியை மெல்லியதாக்கி இருமலை குறைக்க உதவும்.

தேன் ஒரு இயற்கை இருமல் அடக்கியாகும். இது தொண்டையை பூசவும், இருமலை குறைக்கவும் உதவுகிறது. அதேபோல் உப்பு நீரில் வாய் கொப்பளித்தால், தொண்டையில் உள்ள சளி அகன்று எரிச்சலை குறைக்கும்.

Dry cough

அதேபோல் சூடான நீராவி குளியல் அல்லது ஹ்யூமிடிஃபையரை பயன்படுத்துவது சளியை வெளியேற்றி இருமலை குறைக்க உதவுகிறது.

வறட்டு இருமல் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலோ அல்லது காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ அல்லது மார்பு வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.