இந்த மூலிகைகளை கொதிக்க வைத்து குடித்து பாருங்கள்.? நிமிடத்தில் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறிவிடும்.!?Healthy drinks for good lifestyle

நம் உடலில் உள்ள கழிவுகள் அவ்வப்போது உடலை விட்டு மலம், சிறுநீர் இவற்றின் மூலம் வெளியேறினால் தான் உடல் நலமாக இருக்கும். ஆனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல், உடலிலேயே தங்கி விட்டால் உடலுக்கு மிகப்பெரும் கேடை விளைவிக்கும். இந்த உடல் கழிவுகளை எளிதில் வெளியேற்ற ஒரு சில மூலிகைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் மலம் மூலமாக கழிவுகள் நிமிடத்தில் வெளியேறிவிடும். இதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

constipation

தேவையான பொருட்கள்

கடுக்காய் பொடி, ஓமம், துத்தி இலை பொடி

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கடுக்காய் பொடி, ஓமம், துத்தி இலை பொடியை ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். துத்தி இலை பொடி இல்லை என்றால் பச்சை துத்தி இலையை சேர்த்துக் கொள்ளலாம். நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

இதையும் படிங்க: செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் இருக்கா.?! அப்போ இந்த எண்ணெய் குடித்தால் போதும்.!

constipation

மலச்சிக்கலை போக்கும் மூலிகை தண்ணீர்

இந்த மூலிகை தண்ணீரை தினமும் காலையில் டீ அல்லது காபிக்கு பதிலாக குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மலம் மூலமாக எளிதில் வெளியேறிவிடும் என்ற சித்த மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூலிகை தண்ணீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையும் எளிதில் நீங்கும்.

இதையும் படிங்க: "உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கா?! அப்போ இதை ட்ரை பண்ணுங்க!