தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் திடீர் மறைவு.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
தினமும் 10 கிராம் நிலக்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? உடனே படிங்க.

நமது உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளுக்கு இயற்கையே பல்வேறு மருந்துகளை இலவசமாக தருகிறது. அதில் ஒன்றுதான் நிலக்கடலை. இதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளன. தினமும் 10 கிராம் அளவு நிலக்கடலை சாப்பிடுவதால் எண்ணற்ற நாமக்கல் கிடைப்பதாக ஆராய்ச்சி ஓன்று கூறுகிறது.
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஆய்வு குழு ஓன்று சுமார் ஒன்றரை லட்சம் பேரை வைத்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் தினமும் 10 கிராம் அளவு நிலக்கடலை சாப்பிட்டால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, இதய நோய், புற்றுநோய், சர்க்கரை நோய் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்க நிலக்கடலை உதவுகிறது.
அதுமட்டும் இல்லாமல், சுவாச நோய்கள், நரம்பு சம்மந்தமான நோய்களில் இருந்தும் நிலக்கடலை நம்மை பாதுகாக்கிறதாம். இதன் பலனை பெற தினமும் சரியாக 10 கிராம் அளவிற்கு மட்டுமே நிலக்கடலையை சாப்பிட வேண்டுமாம்.