தங்களின் கற்பனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு வழி; செக்ஸ் வீடியோஸ் பார்க்கும் பெண்கள் கருத்து
முன்பெல்லாம் செக்ஸ் வீடியோஸ் பார்ப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் அதிகமாகிவிட்ட இந்த காலகட்டத்தில் செக்ஸ் வீடியோஸ் அனைவராலும் மிகவும் சுலபமாக நினைத்த நேரத்தில் பார்க்க முடிகிறது.
ஆண்கள் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள் என்பது தெரியும். ஆனால் எல்லா ஆண்களுக்கும், பெண்கள் செக்ஸ் படங்கள் பார்ப்பார்களா என்ற சந்தேகம் இருந்துகொண்டே இருக்கும்.
பெண்களும் செக்ஸ் படங்கள் பார்ப்பார்கள், அதிலும் எந்த மாதிரியான படங்களை விரும்பி பார்ப்பார்கள் என்ற கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. யுபார்ன் எனும் வெப்சைட் நடத்திய கருத்துக்கணிப்பில் இணையத்தில் செக்ஸ் படம் பார்க்கும் நான்கு பேரில் ஒருவர் பெண் என்று தெரியவந்துள்ளது. அதில் 16 சதவீத பெண்கள் தங்களின் கற்பனைகளை நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு வழி என்று கூறுகின்றனர், 34 சதவீதத்தினர் அவர்களுக்கு ஏற்ற ஆண் அல்லது பெண்களுடன் செக்ஸ் படங்களை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

ஓரல் செக்ஸ், கூட்டாக செக்ஸ் வைத்துக்கொள்வது பெண்கள் அதிகம் தேடும் படங்கள் என்றும் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் பெண்கள் செக்ஸ் படங்களை தனியாக பார்க்கத்தான் விரும்புகின்றனர். 69 சதவீத பெண்கள் தங்களின் இணை செக்ஸ் வீடியோ பார்த்தாலும் கவலையில்லை என்றும் கூறுகின்றனர். செக்ஸ் சேர்ந்து பார்க்கும் இணை, தங்களின் உடலுறவின் போது புதுமையை புகுத்துகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.