கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
மோதிரத்தை இந்த விரலில் அணிந்தால் உங்கள் வீட்டில் செல்வம் சேர்வது உறுதி!
பொதுவாக ஆண்கள் பெண்கள் இருவருமே ஏதாவது ஒரு மோதிரத்தை விரல்களில் அணிவது வழக்கம். சிலர் தங்க மோதிரம் அணிந்திருப்பார்கள். பெரும்பாலானோர் வெள்ளி மோதிரம் அணிந்திருப்பார்கள். நாம் வெள்ளி மோதிரம் அணிவதற்கும், செல்வம் பெருகுவதற்கும் சம்மந்தம் இருப்பதாக சாஸ்த்திரம் சொல்கிறது.
பொதுவாக வெள்ளி மோதிரம் போடுவது சந்திரனை குறிக்கிறது. சந்திரனை மனோ கிரகம் என்று சொல்வோம். அதாவது மனதை குறிக்கும் மனோ கிரகனான சந்திரனை நம் உடலில் படுவது மிகவும் நல்லது. அதாவது வெள்ளி மோதிரத்தை அணிவது மிகவும் சிறந்தது.
எந்த விரலில் அணியவேண்டும்?
வலது கையில் ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிவது நல்லது. இங்கு தான் மனோ கிரகம் என சொல்லப்படும் மனம் சார்ந்த ஆள் மனம் இருக்கிறதாம். இடது ஆள்காட்டி விரலில் வெள்ளி மோதிரத்தை அணிந்து, செல்வத்தை வசீகரிக்க நினைக்கின்றேன் என அடிக்கடி நினைக்க வேண்டுமாம்.
பொதுவாக நமது வலது மூளை அதிக பாசிட்டிவாக இருக்கும்போது நாம் நினைக்கும் காரியங்கள் உண்மையாகவே நடக்கிறதாம். அனைத்து ஐஸ்வர்யமும் வந்து சேரும்.அதிக பண புழக்கம் இருக்கும்.வாழ்வில் மென்மேலும் உயர முடியும் இது போன்று நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்