"இனிமேல் தொப்பைக்கு சொல்லுங்க குட் பை"! தட்டையான வயிறு பெற இந்த 4 டிடாக்ஸ் ட்ரிங்க் போதும்.!!belly-problem-dont-worry-these-four-detox-drink-will-gi

இப்ப இருக்கிற நவீன காலகட்டத்தில் உட்கார்ந்து பார்க்கிற வேலை வந்ததுக்கு அப்புறம் தொப்பை  சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே வந்துருச்சு. ஒரே வாரத்துல தொப்பையை குறைக்க சில டிடாக்ஸ் வாட்டர் இருக்கு அது என்னன்னு  பார்க்கலாம்.

Life styleசீரகத் தண்ணீர்: தொப்பையை குறைக்க சீரகத் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கிறது. முதல் நாள் இரவே சீரகத்தை நீரில் ஊறவைத்து சூடு பண்ணி குடிக்க வேண்டும்.

நெல்லிக்காய் ஊற வைத்த தண்ணீர்: முதல் நாள் இரவே நெல்லிக்காய் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். காலைல அது நல்ல வடிகட்டி குடிக்க தொப்பை குறைவது உங்களுக்கே கண்கூடா தெரியும்.

Life styleகருவேப்பிலை ஜூஸ்: தொப்பை கொழுப்பை குறைக்க கருவேப்பிலை ஜூஸ் பெரிதும் உதவுகிறது. தினமும் இதை மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி வடிகட்டி குடித்து வர தொப்பை குறையும்.

முருங்கைக் கீரை சாறு: முருங்கைக் கீரை இலை அரைச்சு நன்கு வடிகட்டி அந்த ஜூஸ தண்ணீல கலந்து தினமும் குடித்து வர தொப்பை ஒரு வாரத்திலேயே நல்ல இன்ச்லாஸ் கொடுக்கும்.