மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
இளைஞர்கள் செய்த செயலால் மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாக குதித்த இளம்பெண்! அதிர்ச்சி சம்பவம்!

ஜெய்ப்பூர் மாநிலம் மோகனா பகுதி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென பெண் ஒருவர் அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டார் வேகமாக வெளியில் வந்து பார்த்த பொழுது பெண் ஒருவர் 3-வது மூன்றாவது தளத்தில் இருந்து நிர்வாணமாக குதித்துள்ளார்.
உடனே அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் 23 வயதான அந்த பெண் நேபாளத்தை சேர்ந்தவர் என்பதும், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக தன்னுடைய மாமியாரை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பில் யாரும் இல்லாத போது தனியாக இருந்த அந்த பெண்ணை அதே குடியிருப்பில் வசிக்கும் இரண்டு இளைஞர்கள் தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜெய்புரியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உள்காயம் காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துஉறையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து தப்பிய குற்றவாளிகள் கமல் மற்றும் லோகேஷ் என்ற இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்த பொழுது இருவரும் மது அருந்தியிருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.