வீடியோ: அதிர்ச்சி சம்பவம்.! ஃபலூடாவில் விந்தணுக்களை கலந்து விற்ற நபர்.!!video-of-a-man-sales-falooda-mixed-with-his-sperm

தெலுங்கானா மாநிலத்தில் சாலையோர கடையில் ஐஸ்கிரீம் மற்றும் ஃபலூடா விற்று வந்த நபர் தனது விந்தணுவை அவற்றில் கலந்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Indiaஇந்த அருவருப்பான சம்பவம் தெலுங்கானா மாநிலம் வாருங்கள் மாவட்டத்தில் உள்ள சாலையோர கடையில் நடைபெற்றிருக்கிறது. அங்கு சாலையோரத்தில் ஐஸ்கிரீம் மற்றும் ஃபலூடா விற்று வந்த நபர்  ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை ஐஸ்கிரீம் மற்றும் ஃபலூடாக்களில் கலந்து விற்பனை செய்து வந்திருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி இருக்கிறது அந்த வீடியோவில் சுய இன்பத்தில் ஈடுபடும் நபர் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலந்து விற்பனை செய்வது பதிவாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் குறித்த கடைக்கு சென்று இந்த அநாகரீகமான மற்றும் அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர். மேலும் இது போன்ற தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் பல சாலையோர கடைகளிலும் சோதனை நடத்தியுள்ளனர்.