பச்சிளம் குழந்தைகளை சீரழிப்பது எப்படி? - பெண் யூடியூபரின் அதிர்ச்சி பேச்சு.. அதிரடி கைது.!Uttar Pradesh Ghaziabad YouTuber Arrested after Abusing Comments 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியாபாத் பகுதியை சேர்ந்த பெண்மணி ஷிகா மைத்ரேயா என்ற குன்வாரி பேகம் (வயது 23). இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில், அதில் உறவுகள்-காதல் குறித்த பல்வேறு காணொளிகளையும் பதிவு செய்து வந்துள்ளார். 

சுய இன்பம் செய்ய வேண்டாம் என அறிவுரை

இதனிடையே, சமீபத்தில் பச்சிளம் குழந்தைகளை எப்படி பாலியல் பலாத்காரம் செய்வது? குழந்தைகள் வீட்டில் இருந்தால் நீங்கள்..ய ..ன்பம் மேற்கொள்ள தேவையில்லை. குழந்தையின் ......ல் அந்த உறுப்பை திணித்து நீங்கள் இன்பத்தை தீர்க்கலாம் என மிகவும் கொச்சையான வகையில் பேசி இருக்கிறார். 

இதையும் படிங்க: பெண்கள் நீராடி உடை மாற்றுவதை நேரலையில் பார்த்து ரசித்த காமுகன்; செல்போன் முழுதும் ஆபாச காட்சிகள்..! 

விடீயோவின் பேரில் நடவடிக்கை

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, காசியாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து, பேகத்தை அதிகாரிகள் தற்போது கைது செய்து இருக்கின்றனர். 
 

இதையும் படிங்க: கோவிலுக்கு வரும் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா; லைவ் வீடியோவில் பார்த்து ரசித்த பயங்கரம்.!