அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
தோழியுடன் தனிமையில் இருந்த கணவர்; கிழித்து தொங்கவிட்ட மனைவி.. கையும் கலவமாக பிடித்து சம்பவம்.!
உத்திரபிரதேசம் மாநிலம், ஆக்ரா, ராக்கப்கஞ்ச் காவல் நிலைய குடியிருப்பில், ஆகஸ்ட் 3 ம் தேதி மாலை சுமார் 5 மணியளவில், பெண் காவல் ஆய்வாளர் தங்கியிருந்த வீட்டிற்கு, மீரட்டில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சென்றுள்ளார். இவர்கள் இருவருக்கும் முறைதவறிய தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், இருவரும் அங்கு உல்லாசமாக இருந்துள்ளனர்.
சரமாரி தாக்குதல்:
கணவரின் முறைதவறிய தொடர்பு குறித்த தகவல் காவல் ஆய்வாளரின் மனைவிக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு தனது சகோதரர் மற்றும் மைத்துனருடன் விரைந்த பெண்மணி, கணவரை சரமாரியாக தாக்கி ஆடைகளை கிழித்தெறிந்தார். மேலும், கணவரின் தோழியான பெண் காவல் அதிகாரிக்கும் கன்னம் பழுத்தது.
3 பேர் கைது:
இந்த சம்பவம் தொடர்பாக பெண் காவல் ஆய்வாளர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆண் காவல் ஆய்வாளரின் மனைவி உட்பட 3 பேரை கைது செய்தனர். சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட பெண் காவல் ஆய்வாளர், ஆக்ரா போலீஸ் கமிஷனரால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மனைவியை சந்தேகப்பட்டு செல்போனில் சிப்; இறுதியில் நடந்த விபரீத கொலை.. இப்படியுமா மனுசங்க இருப்பாங்க?.!
இதையும் படிங்க: விதவை, விவாகரத்து பெற்ற பெண்கள் டார்கெட்; 49 பெண்களை ஏமாற்றிய கேடி இளைஞன் கைது.!