இன்னைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எவ்வளவு தெரியுமா?

இன்னைக்கு ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை எவ்வளவு தெரியுமா?


Todays petrol and diesel rate in chennai

 பெட்ரோல் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை மிகவும் அதிகரித்து உச்சத்தை எட்டி வருகிறது.கடந்த 5-ந்தேதி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.82.51-க்கு விற்கப்பட்டது.  நேற்று லிட்டருக்கு 10 காசு உயர்ந்து ரூ.82.62-க்கு விற்கப்பட்டது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசு அதிகரித்து ரூ.83.13-க்கு விற்றது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசு அதிகரித்து 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது. இன்று 1 லிட்டர் பெட்ரோல் ரூ.83.54-க்கு விற்கப்படுகிறது.

today's petrol diesel price

இதேபோல் டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்தபடி  உள்ளது. கடந்த 3-ந்தேதி 1 லிட்டர் டீசல் ரூ.75.19-க்கு விற்கப்பட்டது. 4-ந்தேதி 20 காசு அதிகரித்துள்ளது. ரூ.75.39 ஆக உயர்ந்தது. 5-ந்தேதி அதே விலையில் நீடித்தது. நேற்று முன்தினம் லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61-க்கு விற்கப்பட்டது. நேற்று 56 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கு விற்கப்பட்டது. இன்று லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.76.64-க்கு விற்கப்படுகிறது.