இந்தியா

புலிக்கு செம பவருதான்.. காருக்குள் ஆட்களுடன் சேர்த்து காரை கடித்து இழுத்த புலி.. வைரல் வீடியோ

Summary:

சுற்றுலா வாகனம் ஒன்றை புலி கடித்து இழுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

சுற்றுலா வாகனம் ஒன்றை புலி கடித்து இழுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Mona Patel என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள டிவிட்டர் வீடியோ காட்சியில் புலி ஒன்று சுற்றுலா வாகனத்தை தனது கூர்மையான பற்களால் கடித்து பின்புறமாக இழுக்கிறது. சுமார் 1 நிமிடம் 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ கட்சியியானது பெங்களுருவில் உள்ள Bannerghatta park இல் படமாக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோ கட்சியில், காட்டுக்குள் சுற்றுலா சென்ற பயணிகள் கார் ஒன்றில் அமர்ந்திருக்கும் நிலையில், அங்கு வந்த புலி ஒன்று சுற்றுலா பயணிகள் அமர்ந்திருந்த காரை பின்புறமாக கடித்து இழுக்கிறது. புலி கடித்து இழுக்கும் வேகத்தில், அந்த காரும் பின்புறமாக நகர்கிறது.

இந்த காட்சியானது இணையத்தில் பகிரப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி.


Advertisement