ஷாக்கிங் வீடியோ... "கட்டிப்புடி கட்டிப்புடிடா.." முதல்வர் அறையில் பெண் ஆசிரியையுடன் நெருக்கம்.!!principal-obscene-act-with-school-teacher-leaked-on-soc

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெண் ஆசிரியையுடன் முதல்வர் அறையில் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

முதல்வர் அறையில் கட்டிப்புடி வைத்தியம்

உத்திர பிரதேசம் மாநிலம் ஜான்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் முதல்வராக இருக்கும் நபர் அந்தப் பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியையுடன் பள்ளி வளாகத்தில் உள்ள தனது அறையில் நெருக்கமாக இருந்திருக்கிறார். இருவரும் கட்டிப்பிடித்து ஒருவருக்கொருவர் முத்தமிட்டு கொண்டுள்ளனர்.

வெளியான வீடியோ

முதல்வர் மற்றும் ஆசிரியை நெருக்கமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் மிகப் பெரிய பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி கல்வித்துறை மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை இப்படி நடந்து கொள்ளலாமா.? என சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு... தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி.!!

இதையும் படிங்க: வாவ்... பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா? இஸ்ரோ தலைவரின் சுவாரசியமான பதில்.!!