செம ஸ்டைலாக ராணுவ வீரர் போட்ட ஆட்டத்தை பார்த்தீர்களா! வைரலாகும் அசத்தல் வீடியோ!military-man-dance-video-viral

தனது உயிரை கொடுத்து நாட்டை பாதுகாக்க இரவு பகல் பாராமல் அயராது போராடி வருபவர்கள் ராணுவப்படை வீரர்கள். அவர்கள் பொழுதுபோக்கிற்காக அவ்வப்போது தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தலாக ஏதாவது செய்வர். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும்.

இந்நிலையில் தற்போது ராணுவ வீரர் ஒருவர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அவர் 2019ஆம் ஆண்டு வெளிவந்த யூரி தி சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சல்லா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். 
மேலும் அசத்தலாக, செம ஸ்டைலாக நடனமாடியுள்ளார்.

ராணுவ வீரர் ஒருவர் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது

 இதனை உமா ஆர்யா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய ராணுவ வீரர் கார்கிலில் நடனமாடி தனது திறமையை வெளிப்படுத்துகிறார்.ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் என்று பதிவிட்டு  வெளியிட்டுள்ளார்.

 இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
 மேலும் அந்த ராணுவ வீரரின் நடந்த திறனைப் பாராட்டி பலரும் லைக்குகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.