ஆண், பெண் ஆசிரியர்கள் கிளாஸ் எடுக்காம எப்பவும் லவ் தான்! இரண்டு பேரும் சேர்ந்து கழிவறைக்கு..... நடந்த எல்லாத்தையும் புட்டு புட்டு வைத்த பள்ளி மாணவர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!!!
மத்தியப் பிரதேச மாநிலம் சினந்த்வாரா மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் முறையாக வகுப்புகள் நடத்தாமல் நேரத்தை கழிப்பதாக மாணவர்கள் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். மேலும், இருவரும் பள்ளி வளாகத்தில் தனியாக இருப்பதாகவும், கழிவறைக்குள் ஒன்றாகச் செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மாணவர்களை மிரட்டியதாக குற்றச்சாட்டு
இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் ஒருவர் தங்களை மிரட்டியதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
கல்வித்துறை விசாரணை எப்போது?
மாணவர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை. புகார்களின் உண்மை நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்ட பின்னரே முழுமையான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இணையத்தில் பரவி வரும் வீடியோவின் அடிப்படையில் மட்டும் முடிவுக்கு வராமல், அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கல்வித்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை கவனத்தை பெற்றுள்ளது.
मध्यप्रदेश के छिंदवाड़ा जिले के एक सरकारी स्कूल के बच्चों का कहना है कि सर और मैडम हमें पढ़ाते नहीं है वो दोनों बाथरूम में जाकर प्यार करते है….
— Pushpraj sharma (@RealpushprajX) August 20, 2026
प्यार भी जरूरी है करते रहना चाहिए।
मध्यप्रदेश गर्त में जा चुका है। pic.twitter.com/QMeoz7NXJ6
இதையும் படிங்க: பேருந்தின் கதவு இடுக்கில் சிக்கி துள்ளத்துடிக்க சிறுவன் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!