இந்தியா

11 வயது சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்.. ஆசிரியர் பரபரப்பு கைது.. விசாரணையில் பேரதிர்ச்சி.!

Summary:

11 வயது சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல்.. ஆசிரியர் பரபரப்பு கைது.. விசாரணையில் பேரதிர்ச்சி.!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டா நகரில், குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மதரஸா பள்ளியின் ஆசிரியர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொல்லம் மாவட்டத்தினை சேர்ந்த முகமது ஸ்வாலிஹ் என்பவர் இந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விசாரணையில், பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் 11 வயது மற்றும் அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகள் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் குழந்தைகளிடம் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. 


Advertisement