சவர்மா சாப்பிட்டதால் சோகம்.. மாணவி பரிதாப பலி., கண்ணீர் துயரம்... உணவு பிரியர்களே உஷார்.!

சவர்மா சாப்பிட்டதால் சோகம்.. மாணவி பரிதாப பலி., கண்ணீர் துயரம்... உணவு பிரியர்களே உஷார்.!


kerala-kasaragod-student-died-food-poison

கேரளாவில் உள்ள காசர்கோடு நகரில், ஐடியல் கூல்பார் புட் பாயிண்ட் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த வெள்ளிக்கிழமை சவர்மா வாங்கி பலரும் சாப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், சவர்மா சாப்பிட்ட பலரும் உடல்நலக்கோளாறால் அவதிப்படவே, அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இவ்வாறாக 17 பேர் சிகிச்சைக்காக அனுமதி ஆகியுள்ளார். 

இந்த நிலையில், கல்லூரி மாணவியான தேவானந்தா (வயது 16) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.