ரயில்வேத்துறை அதிரடி அறிவிப்பு: 14,033 காலியிடங்கள்! யாரும் மிஸ் பண்ணீடாதீங்க!

job vacancy in railway department


job-vacancy-in-railway-department


ரெயில்வே துறையில் ஜூனியர் என்ஜினீயர், டெப்போ மெட்டீரியல் சூப்பிரண்டன்ட், கெமிக்கல் மற்றும் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ரெயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) விண்ணப்பம் அளித்துள்ளது.

காலி பணியிடங்கள்: 14,033

ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு: 13083

டெப்போ மெட்டீரியல் அசிஸ்டன்ட் பணிக்கு: 456

கெமிக்கல் மற்றும் மெட்டலர்ஜிகல் அசிஸ்டன்ட் பணிக்கு: 494 

தகுதியான வயது: 33  அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வி தகுதி: பட்டதாரி என்ஜினீயர்கள் மற்றும் டிப்ளமோ என்ஜினீயர்கள் ஜூனியர் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் கெமிக்கல் மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-1-2019   

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள http://www.rrcb.gov.in/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.