AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
என்.சி.எல் நிலக்கரி நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு.! இன்றே விண்ணப்பியுங்கள்..!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலில் செயல்பட்டு வரும் நார்த்தன் கோல்ஃபீல்டு லிமிடெட் நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்
நார்த்தன் கோல்ஃபீல்டு நிறுவனம் (என்.சி.எல்)காலி பணியிடங்கள் : 200
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணிசார்ந்த ஐடிஐ படிப்பு
வயது : 18 முதல் 30 வயது
பதவி : டெக்னீசியன் (எலக்ட்ரீசியன், வெல்டர் - ட்ரெய்னி, ஃபிட்டர்)
தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, கம்ப்யூட்டர் முறையில் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.5.2025
இணையதள முகவரி : https://www.nclcil.in/detail/173457/recruitment ஐ பார்க்கவும்