இந்திய எல்லையில் பதற்றம்! அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிப்பு.!
இந்திய எல்லையில் பதற்றம்! அத்துமீறி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் விரட்டியடிப்பு.!
-rxdzn-17151.jpg)
போர் நிறுத்த ஒப்பந்த பகுதிகளில் அத்துமீறி இந்தியாவிற்கு நுழைந்த பாகிஸ்தான் விமானங்கள் நான்கு பகுதிகளில் குண்டுகளை வீசியதாகவும் சுதாரித்துக்கொண்ட இந்தியப்படையினர் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு-ஸ்ரீநகர் லே, பதன்கோட் ஆகிய விமான நிலையங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியின் வான்பகுதியில் பயணிகள் விமானங்களும் பறக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் உடன் இணைந்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்