#வீடியோ: தம்பி உடையான் படைக்கு அஞ்சான்., அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்..! மழலைகளின் கியூட் செயல்..!

#வீடியோ: தம்பி உடையான் படைக்கு அஞ்சான்., அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான்..! மழலைகளின் கியூட் செயல்..!


IFS Officer Susanta Nanda Video about Brotherhood Love

இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்த் நந்தா ஐ.எப்.எஸ் ட்விட்டர் தலத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவில், "மழை பெய்து சாலைகளில் சிறிதளவு நீர் ஓடுகிறது. 

சாலையின் ஓரத்தில் உள்ள வீடு வாசலுக்கு அண்ணன் - தம்பி, தங்கைகளான 3 பேர் செல்ல முயற்சித்துள்ளனர். தம்பி - தங்கை இருவரும் சாலையோரத்தில், நீர் இல்லாத இடத்தில் நின்று கொண்டு இருந்தனர். 

இதனைகவனித்த மூத்த அண்ணன், தனது தம்பி, தங்கையை தூக்கி பத்திரமான இடத்தில் கொண்டு இறக்கி விடுகிறார்". இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அண்ணன் வேண்டும் என்பது இதற்காக தான் என ஐ.எப்.எஸ் அதிகாரி பதிவிட்டுள்ளார்.