AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
மது போதையில் உள்ள வாலிபர்! தெருவில் சும்மா நின்ற பெண்ணை பிடித்து அதுவும் பட்ட பகலில்... அதிர்ச்சிகரமான வீடியோ!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹாப்பூர் பகுதியில் நடந்த கொடூர சம்பவம், சமூக வலைதளங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணை, மதுவில் மயங்கிய இளைஞர் கெட்ட வார்த்தைகள் மூலம் துன்புறுத்தினார். இதை எதிர்த்ததற்காக அந்த பெண்ணை அந்த இளைஞர் கன்னத்தில் பலமுறை அறைந்து, காலால் தள்ளும் காட்சியுடன் கூடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த இடத்தில் பலரும் இருந்தும், யாரும் முதலில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு நபர் மட்டும் வந்து குற்றவாளியை தள்ளி விட்டு நிலைமையை சமாளித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்மணி தன்னைக் காப்பாற்ற சப்பாத்தியால் தாக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
சம்பவத்துக்குப் பிறகு, அந்த பெண் போலீசில் புகார் அளித்ததுடன், மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டார். தற்போது குற்றவாளி கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: Video: 20 அடி நீள பைதான் பாம்பு! பெரிய வெள்ளாட்டை விழுங்கிய அதிசய காட்சி! நொடியில் பாம்பு செய்த அதிர்ச்சி செயல்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..
#हापुड़ जनपद के आनंद नगर कोतवाली क्षेत्र के आदर्श नगर कॉलोनी में महिला को खुलेआम पीटते हुए युवक की सोशल मीडिया पर तेजी से वायरल वीडियो को संज्ञान लेकर जांच कर उचित कार्रवाई सुनिश्चित कर अवगत कराए @hapurpolice @DmHapur @dgpup @digrangemeerut @adgzonemeerut @igzonemrt @UPGovt pic.twitter.com/XdVCVM4gKN
— चन्द्रकिरण कश्यप प्रदेश सचिव पं. राज वि.(RBUS) (@Chandkiran005) July 18, 2025
இதையும் படிங்க: ஸ்கூட்டியில் சென்ற மாணவிகள்! நடுரோட்டில் கன்னத்தில் ஓங்கி அறைந்து ஆக்ரோஷமாக பேசிய போக்குவரத்து காவலர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...